நித்யா மேனனை விமர்சிக்கும் ரசிகர்கள்

நித்யா மேனனை விமர்சிக்கும் ரசிகர்கள்

1 mins read
5f239ce5-efda-4d96-a22f-1958e84faaa0
-

அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வரும் நடிகை நித்யாமேனன். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதால் தன்னுடைய உடல் எடையைக் குறைக்க பல உடற்பயிற்சிகளைச் செய்து எடை குறைந்து காணப்படுகிறார். அதோடு தான் நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அது தற்பொழுது இணையத்தில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.