விஜய்க்காக பிரம்மாண்ட மாலையுடன் காத்திருந்த கர்நாடக ரசிகர்கள்

விஜய்க்காக பிரம்மாண்ட மாலையுடன் காத்திருந்த கர்நாடக ரசிகர்கள்

1 mins read
4847da40-d6d9-4ae1-a49c-e60706921ff2
அன்பின் அடையாளமாக கர்நாடக ரசிகர்கள் விஜய்க்காக கொண்டுவந்த பிரம்மாண்ட மாலை. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2
Google News Preferred Icon

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகாவும் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகா பகுதியில் நடைபெற்று வருகிறது.

அவரைப் பார்க்க வந்த கர்நாடக ரசிகர்கள் பிரம்மாண்ட மலர் மாலையை கிரேனில் எடுத்து வந்து காத்திருந்தனர்.

இதை அறிந்த விஜய், ரசிகர்களின் மாலையை ஏற்றுக்கொண்டார்.

இந்த பிரம்மாண்ட மாலையைப் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்