'சில்லுக்கருப்பட்டி'

'சில்லுக்கருப்பட்டி'

1 mins read
ebf307af-46b1-484f-9daa-a8f45248484c
சமுத்திரகனி, சுனைனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'சில்லுக்கருப்பட்டி'. -

சமுத்திரகனி, சுனைனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'சில்லுக்கருப்பட்டி'. ஹலிதா சமீம் இயக்குகிறார். லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். "இது நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படம். இதன் வெளியீட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் வாங்கியிருக்கிறது. அண்மையில் படத்தைப் பார்த்த சூர்யா சார், ஜோதிகா மேடம் இருவரும் மனதாரப் பாராட்டினர்," என்கிறார் இயக்குநர் ஹலிதா சமீம்.