ஒரு வழியாகத் தடைகளைக் கடந்து திரை காண உள்ளது 'நரகாசுரன்'. அடுத்தாண்டு மார்ச் மாதம் படம் வெளியாகும் என அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் தயாராகி நீண்ட நாட்களானபோதும் தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இணைய உரையாடல் ஒன்றில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 'நரகாசுரன்' மார்ச் மாதம் வெளியாகும் என பதிலளித்துள்ளார் கார்த்திக் நரேன்.
பிரச்சினைகளைக் கடந்து வெளியாகும் 'நரகாசுரன்'
1 mins read
ஒரு வழியாகத் தடைகளைக் கடந்து திரை காண உள்ளது 'நரகாசுரன்'. அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா நடித்த இப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் படம் வெளியாகும் என அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

