உண்மைக்கதை திரைப்படமானது03 Jan 2020 - 6:10 am1 mins readSHAREபடம்: ஊடகம் - 'தொட்டு விடும் தூரம்' படத்தில் விவேக்ராஜ், மோனிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப் படையாக வைத்து உருவாகியுள்ளது. நாகேஸ்வரன் இயக்கியுள்ளார்.இச்செய்தியைப் பகிரவும்SHARE