தொல்பொருள் ஆய்வாளராக ரெஜினா

தொல்பொருள் ஆய்வாளராக ரெஜினா

1 mins read
177a8e13-f449-465b-80e8-b5d388bfbea3
கார்த்திக் ராஜு இயக்கவிருக்கும் புதிய படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறாராம் ரெஜினா. படம்: ஊடகம் -

இன்னும் தலைப்பு வைக்கப்படாத புதிய படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறாராம் ரெஜினா. இதை கார்த்திக் ராஜு இயக்குகிறார்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிரடி யாக இருக்குமாம்.

இந்நிலையில் ரெஜினாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தொல் பொருள் ஆராய்ச்சியாளரான இவர் பல மர்மங்களுக்கு விடை கண்டுபிடிப்பாராம். "படம் முழுவதுமே திகில் காட்சி நிறைந்திருக்கும் என இயக்குநர் கதையை விவரித்தபோதே புரிந்தது," என்கிறார் ரெஜினா.