வானம் கொட்டட்டும்

வானம் கொட்டட்டும்

1 mins read
98daab3f-10b7-4df7-9dbf-5f7a68a26bc4
'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், பாலாஜி சக்திவேல், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். படம்: ஊடகம் -

தனசேகரன் இயக்கத்தில் உருவாகிறது 'வானம் கொட்டட்டும்'. விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், பாலாஜி சக்திவேல், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். மேலும் சரத்குமார், ராதிகா இருவரும் ஜோடியாகவே தோன்றுகின்றனர். இது முழுநீள குடும்பச் சித்திரமாக உருவாகிறது. மகிழ்ச்சி நிறைந்த ஒரு குடும்பத்தில் திடீரென பிரச்சினைகள் முளைக்கின்றன. அவற்றில் இருந்து அக்குடும்பம் எப்படி மீண்டு வருகிறது என்பதுதான் கதையாம். இப்படம் மிக விரைவில் திரைகாண உள்ளதாகத் தகவல்.