'வானம் கொட்டட்டும்'

'வானம் கொட்டட்டும்'

1 mins read
4909f008-ef93-4e3d-9be9-b8480dbb6db5
விக்ரம்பிரபு, மடோனா சபாஸ்டியன். படம்: ஊடகம் -

தனசேகரன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, மடோனா சபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது 'வானம் கொட்டட்டும்'. இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் இது. அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் தனசேகரன். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகிறது இப்படம். குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர்.