ஒரு பாடலுக்கு நடனமாடிய சினேகன்

ஒரு பாடலுக்கு நடனமாடிய சினேகன்

1 mins read
11646085-52e1-4538-91cd-fe8d1f546fc2
நபிநந்தி நாயகனாக நடித்துள்ள படம் 'எவனும் புத்தனில்லை'. நிகாரிகா, சுவாசிகா என இரு நாயகிகள் உள்ளனர். படம்: ஊடகம் -

நபிநந்தி நாயகனாக நடித்துள்ள படம் 'எவனும் புத்தனில்லை'. நிகாரிகா, சுவாசிகா என இரு நாயகிகள் உள்ளனர். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் தோன்றுகிறார். அதே போல் பாடலாசிரியர் சினேகனும் 200 நடனக் கலைஞர்களுடன் ஒரு பாடல் காட்சியில் நடனமாடி அசத்தியுள்ளாராம்.