விதார்த், உதயா இணைந்து நடிக்கும் படம் 'அக்னி நட்சத்திரம்'. ஷரண் இயக்குகிறார். ஸ்மிருதி வெங்கட், ஸ்ரீபல்லவி, சாம்ஸ், ரித்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது திகிலும் அதிரடி திருப்பங்களும் கொண்ட கதைக்களத்துடன் உருவாகும் படம். ராகவ் பிரசாத் இசையமைக்கிறார். ஏலகிரி, வேலூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இப்படம் திரைகாணும் என்கிறார் உதயா.
விதார்த், உதயா இணைந்து நடிக்கும் 'அக்னி நட்சத்திரம்'
1 mins read
விதார்த், உதயா இணைந்து நடிக்கும் படம் 'அக்னி நட்சத்திரம்'. படம்: ஊடகம் -

