கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகிறது 'ராபின் ஹுட்'. இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின் ஹுட் என்பார்கள். இதில் கதை நாயகனாக ராபின் ஹுட் பாத்தி ரத்தில் ராஜேந்திரன் நடித்துள்ளார். ஸ்ரீநாத் விஜஹ் இசையில் பாடல்களை கபிலன் எழுதியுள்ளார். கிராமத்துக்கு அரசு வழங்கும் நிதியைச் சுருட்ட நினைக்கும் கிராம தலையாரியின் சதியை ராஜேந்திரன் முறியடிப்பதுதான் கதை. படம் முழுவதுமே விறு விறுப்பாக இருக்குமாம்.
விறுவிறுப்பான படமாக உருவாகிறது 'ராபின் ஹுட்'
1 mins read
கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகிறது 'ராபின் ஹுட்'. படம்: ஊடகம் -

