நகைச்சுவையும் திகிலும் கலந்த 'காட்டேரி'

1 mins read
13aa3686-5d76-41dd-9ab0-8ef8765946a3
வைபவ் நடிப்பில் டி.கே. இயக்கத்தில் உருவாகும் படம் 'காட்டேரி'. சோனம் பாஜ்வா நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா ஆகியோரும் உள்ளனர். படம்: ஊடகம் -

வைபவ் நடிப்பில் டி.கே. இயக்கத்தில் உருவாகும் படம் 'காட்டேரி'. சோனம் பாஜ்வா நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா ஆகியோரும் உள்ளனர். இது நகைச்சுவையும் திகிலும் கலந்த படமாம். எஸ்.என். பிரசாத் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி இப்படம் வெளியீடு காண உள்ளது. நகைச்சுவைக் காட்சிகளும் திடீர் திருப்பங்களும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாகக் கவரும் என்கிறார் இயக்குநர். இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளதாகத் தகவல்.