நல்ல கருத்துகளைச் சொல்ல வருகிறது 'லாபம்'

நல்ல கருத்துகளைச் சொல்ல வருகிறது 'லாபம்'

1 mins read
4e354f75-c8bb-4d30-be35-c44c25f2acd4
விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'லாபம்'. படம்: ஊடகம் -

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'லாபம்'. படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் குறித்த தேதியில் வெளியீடு காணும் என படக்குழு தெரிவித்துள்ளது. வழக்கம்போல் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கி வருகி றாராம் ஜனநாதன். மேலும் சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்தையும் அவர் வலியுறுத்துகிறாராம்.