உதயா தயாரிப்பில் உருவாகும் படம் 'அக்னி நட்சத்திரம்'. ஷரண் இயக்கும் இப்படத்தில் உதயாவுடன்
விதார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராகவ் பிரசாத் இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டலாக இருக்குமாம். ஸ்மிருதி வெங்கட், ஸ்ரீபல்லவி இருவரும் கதை நாயகிகளாக நடித்துள்ளனர். சராசரி ரசிகரையும் கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார் இயக்குநர் ஷரண்.

