'பல்லு படாம பாத்துக்க'

'பல்லு படாம பாத்துக்க'

1 mins read
2f0ea745-fc25-4904-b289-91a95985dbae
படம்: ஊடகம் -

ஜாம்பி வகை கதைக் களத்தை மையமாகக் கொண்டு, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிறது 'பல்லு படாம பாத்துக்க'. பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் வரதராஜ் இயக்கி உள்ளார். படம் விரைவில் வெளியாகிறது.