மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு 'கர்ணன்' என்று வைக்கப்பட்ட தலைப்பு சிவாஜி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தலைப்பை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தொடக்கத்தில் இந்த கோரிக்கையைக் கண்டுகொள்ளாத படக்குழுவினர் இப்போது புதுத் தலைப்பை யோசித்து வருவதாகத் தகவல். இதற்கிடையே கொரோனா பீதியால் இப்படத்தின் படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' படத்தலைப்பு மாற வாய்ப்பு
1 mins read
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு 'கர்ணன்' என்று வைக்கப்பட்ட தலைப்பு சிவாஜி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தலைப்பை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். படம்: ஊடகம் -

