'மனத்தோற்றமே ஒருவரை விரும்பத்தக்கவராக மாற்றும்'

1 mins read
cfd6ba3e-e3b3-4b93-a015-1a3654f7b2ed
-

உடல் தோற்­றத்தைவிட மனத்­தோற்­றமே ஒரு­வரை விரும்­பத்­தக்­க­வ­ராக மாற்­று­கிறது என்­கி­றார் சமந்தா.

ஆங்­கி­லப் பத்­தி­ரிகை ஒன்று மிக­வும் விரும்­பத்­தக்க பெண்­கள் யார்? என்­பது குறித்து அண்­மை­யில் கருத்­துக்­க­ணிப்பு ஒன்றை நடத்­தி­யது.

இதில் கடந்த ஆண்­டுக்­கான பட்­டி­ய­லில் சமந்தா முத­லி­டத்­தைப்­

பி­டித்­துள்­ளார்.

இரண்­டா­மி­டம் சஞ்­சனா விஜ்­ஜுக்­கும், மூன்­றா­மி­டம் பேட்­மின்­டன் வீராங்­கனை பி.வி. சிந்­து­வுக்­கும் கிடைத்­துள்­ளது.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள சமந்தா, பெண்­கள் பல­வற்­றைச் சாதிக்க தன்­னம்­பிக்­கை­தான் பெரிய காரணி என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

தமது கண­வ­ரு­டன் இணைந்து செல்­லும்­போது தாம் கூடு­தல் கவர்ச்­சி­யு­ட­னும் பல­ருக்­கும் பிடித்­த­மா­ன­வ­ரா­க­வும் மாறு­வ­தாக உண­ர­மு­டி­கிறது என்­றும் சமந்தா மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.