'ராபின் ஹூட்'

'ராபின் ஹூட்'

1 mins read
37a69a0e-8f1b-43aa-b8df-e693a774fe51
கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வருகிறது. படம்: ஊடகம் -

கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வருகிறது 'ராபின் ஹுட்'. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்தாலும், நல்ல கருத்தையும் சொல்லப் போவதாக படக்குழு கூறுகிறது. மொட்டை ராஜேந்திரன் தான் ராபின் ஹுட் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஸ்ரீநாத் விஜய் இசையில் பாடல்களை கபிலன் எழுதியுள்ளார். கதை, திரைக்கதையையும் கார்த்திக் பழனியப்பன் தான் எழுதியுள்ளார். படம் விரைவில் வெளியாகிறது. "கதைப்படி, எனக்கு முதன்மை கதாபாத்திரம் என்றாலும், நாயகன் என்றெல்லாம் குறிப்பிட வேண்டாம்," என்று படக்குழுவிடம் பணிவாகச் சொல்கிறாராம் மொட்டை ராஜேந்திரன்.