அதர்வா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘குருதி ஆட்டம்’

‘எட்டு தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ் கைவண்ணத்தில் உருவாகும் புதிய படம் ‘குருதி ஆட்டம்’. இதில் அதர்வாவுடன் இணைந்து பிரியா பவானிசங்கர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷிணி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முருகானந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனராம். ‘எட்டு தோட்டாக்கள்’ போல் இந்தப் படமும் ரசிகர்களுக்கு வித்தியாச மான அனுபவத்தைத் தரும் என்கிறார் ஸ்ரீகணேஷ். கொரோனா கிருமித் தொற்று காரணமாக இப்படத்தின் வெளியீடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!