மாற்றுத் திறனாளியாக அனுஷ்கா

மாற்றுத் திறனாளியாக அனுஷ்கா

1 mins read
a41bee9c-0a2d-41de-a8a7-a85745ba5d54
'சைலன்ஸ்' என்ற படத்தில் மாதவனுடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ளார். படம்: ஊடகம். -

மாதவன், அனுஷ்கா ஜோடி சேர்ந்துள்ள படம் 'சைலன்ஸ்' ('நிசப்தம்'). மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் உள்ளனர். ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனராம். இதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் அனுஷ்கா.