மாரடைப்பால் உயிரிழந்த நாயகன்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த நடிகர் சேதுராமன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 36.

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை முடித்துள்ள மருத்து வரான சேதுராமன், தோல் சிகிச்சை நிபுணராவார். பல்வேறு மருத்துவம் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

தோல், சிகை பிரச்சினை களுக்கு ஏராளமான தீர்வுகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துவார்.

நடிகர் சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். பின்னர் ‘வாலிபராஜா’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் சேதுராமன். இவருக்கு 2016ஆம் ஆண்டு திருமணமானது. மனைவி உமையாளுடன் சென்னையில் வசித்து வந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!