'காவல்துறை உங்கள் நண்பன்'

'காவல்துறை உங்கள் நண்பன்'

1 mins read
f3b0405f-cd03-454a-adda-8ca0e84001c3
'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். படம்: ஊடகம் -

காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை எப்படிக் கட்டுப்படுத்துகிறது, அவர்களை எப்படி நடத்துகிறது என்பதை சொல்லும் படங்களில் ஒன்றாக 'காவல்துறை உங்கள் நண்பன்' படம் உருவாகியுள்ளது என்கிறார் இயக்குநர். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தில் சுரேஷ் ரவி நாயகனாகவும், ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். மைம் கோபி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ரஹ்மானின் இசைப்பள்ளியில் படித்த ஆதித்யா, சூர்யா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் முதற்தோற்ற சுவரொட்டியை அண்மையில் பார்த்திபன் வெளியிட்டார்.