தமிழில் கிராமத்து கதைகளைப் படமாக்குவது குறைந்து வருகிறது. இந்நிலையில் முழுக்க கிராமத்துப் பின்னணியில் மண்வாசனையுடன் கூடிய கதையைப் படமாக்குவதாகச் சொல்கிறார் சரவணன். இவரது இயக்கத்தில் உருவாகும் 'கொட்டாங்குச்சி' படத்தில் ராம் சாய்நாத், நிரஞ்சன், யுவா, மோகன் வைத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வ கணேஷ் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
மண் வாசனையுடன் தயாராகி வரும் 'கொட்டாங்குச்சி'
1 mins read
'கொட்டாங் குச்சி' படத்தில் ரா ம் சாய்நா த், நிரஞ்சன், யுவா, மோகன் வைத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். -

