கேரளாவில் விருது பெறும் அமலா, விஜய் சேதுபதி

கேரளாவில் விருது பெறும் அமலா, விஜய் சேதுபதி

1 mins read
b35d16f9-8504-4085-b874-1b0d438449ba
கேரளாவில் தமி­ழில் 'சூப்­பர் டீலக்ஸ்' படத்­தில் திரு­நங்கை கதா­பாத்­தி­ரத்­தில் நடித்த விஜய் சேது­ப­திக்கு சிறந்த நடி­க­ருக்­கான விருது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஊடகம் -

கேர­ளா­வில் திரை விமர்­ச­கர்­க­ளுக்கு என தனி அமைப்பு உள்­ளது. அந்த அமைப்­பின் சார்­பில் ஆண்­டு­தோ­றும் சிறந்த திரைக்­க­லை­ஞர்­க­ளுக்கு விருது வழங்­கப்­ப­டு­கிறது.

கடந்­தாண்­டுக்­கான விரு­து­களைத் தற்­போது அறி­வித்­துள்­ள­னர். இம்­முறை தமி­ழில் 'சூப்­பர் டீலக்ஸ்' படத்­தில் திரு­நங்கை கதா­பாத்­தி­ரத்­தில் நடித்த விஜய் சேது­ப­திக்கு சிறந்த நடி­க­ருக்­கான விருது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'ஆடை'யில் நடித்த அம­லா­பால் சிறந்த நடி­கைக்­கான விரு­தைப் பெற்­றுள்­ளார்.

சிறந்த மலையாள நடிகருக்கான விருது மம்முட்டிக்கும் சிறந்த நடிகைக்கான விருது 'உயரே' படத்தில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பார்வதிக்கும் வழங்கப்படுகிறது.