அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்

அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்

1 mins read
a3da7702-d96b-46b8-9c11-49f733b817d1
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே போட்டி விஜய்-அஜித்திற்கு இடையே தான்   இருக்கும். ஆனால், இம்முறை நடக்கும் ஒரு போட்டியில் தனுஷ் இவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார். படம்: ஊடகம் -

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே போட்டி விஜய்-அஜித்திற்கு இடையே தான் இருக்கும். ஆனால், இம்முறை நடக்கும் ஒரு போட்டியில் தனுஷ் இவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

யூடியூப் காணொளி உலகில் எப்போதுமே தனுஷ் தான் அரசாட்சி புரிந்துவருகிறார். அதை மீண்டும் இப்போது நிரூபித்துள்ளார். தனுஷின் 'மாரி 2' பாடல்கள் மொத்தம் 950 மில்லியனைத் தாண்டி முதலிடத்தில் உள்ளன.

இரண்டாவது இடத்தில் அஜித்தின் 'விஸ்வாசம்' 500 மில்லியனை எட்டவுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 'மெர்சல்' உள்ளது.இவர்களால் ஒருபோதும் தற்போதைக்கு தனுஷ் சாதனையை தொடமுடியாது என்கின்றனர்.