ஒரு பெருங் குடும்பத்தின் அருமையான பயணம்தான் 'ராஜவம்சம்'. பழகிய பாதையில் புதிய பயணம்தான் இந்தப் படம் என்கிறார் அறிமுக இயக்குநர் கே.வி.கதிர்வேலு. சசிகுமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதைப்படி அவருக்கு ஐந்து மூத்த சகோதரர்கள், ஐந்து மூத்த சகோதரிகளாம். இதுபோன்ற குடும்பக் கதை தமிழில் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது என்கிறார் கதிர்வேலு.
ஒரு பெருங் குடும்பத்தின் அருமையான பயணம் - 'ராஜவம்சம்'
1 mins read
படம்: ஊடகம் -

