கிராமத்து வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்யும் படம்

கிராமத்து வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்யும் படம்

1 mins read
7d02d181-9192-4e05-9e8f-2c04f62297ae
நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ள படம் 'காதல் முன்னேற்ற கழகம்'. நாயகி சாந்தினி. மேலும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, முனிஸ்ராஜா, ஆகியோரும் உள்ளனர். படம்: ஊடகம் -

நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'காதல் முன்னேற்ற கழகம்'. நாயகி சாந்தினி. மேலும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, முனிஸ்ராஜா, ஆகியோரும் உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மாணிக் சத்யா. "கிராமப்புற வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்யும் படமாக உருவாகி இருக்கிறது. படத்தை பார்த்த பாண்டி யராஜன் சார் மனதாரப் பாராட்டியதுடன், 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்று விமர்சித்தார்," என்கிறார் இயக்குநர்.