ஜானகிராம் இயக்கத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கும் படம் 'டைட்டானிக் காதலும் கவிழ்ந்துபோகும்'. ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி நாயகிகளாக நடித்துள்ளனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
"காதலில் பல வகை உண்டு என்பார்கள். எனினும் உண்மையான காதல்தான் வெற்றி பெறும், நிலைத்து நிற்கும். இந்தப் படம் இளையர்களுக்குத் தேவையான நல்ல கருத்தைச் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது," என்கிறார் இயக்குநர் ஜானகிராம்.

