'ரவுடி பேபி' பாடல் அனைத்துவகையிலும் சேர்த்து யூ-டியூப் தளத்தில் 100 கோடிப் பார்வைகளை எட்டியுள்ளது. 'மாரி 2' படத்தில் யுவன் இசையில் இடம்பெற்றுள்ள இப்பாடல், தற்போதைய நிலவரப்படி 81 கோடியே 80 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும், இதன் பாடல் வரிகளுடன் கூடிய காணொளி 8 கோடியே 80 லட்சம் பார்வைகளையும் 'மேக்கிங்' காணொளியானது 1 கோடியே 70 லட்சம் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. இப்பாடலுடன் தொடர்புடைய இதர காணொளிகளுக்கான பார்வையாளர்களையும் கணக்கிட்டால் மொத்த எண்ணிக்கை நூறு கோடியைக் கடந்துள்ளது.
நூறு கோடி பார்வையாளர்களைப் பெற்ற 'ரவுடி பேபி' பாடல்
1 mins read
'ரவுடி பேபி' பாடல் அனைத்துவகையிலும் சேர்த்து யூ-டியூப் தளத்தில் 100 கோடிப் பார்வைகளை எட்டியுள்ளது. 'மாரி 2' படத்தில் யுவன் இசையில் இடம்பெற்றுள்ள இப்பாடல், தற்போதைய நிலவரப்படி 81 கோடியே 80 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. -

