மனைவியைப் புகழும் ஆர்யா

மனைவியைப் புகழும் ஆர்யா

1 mins read
17853052-b0d7-40fe-854d-a9ad94cb24a4
முன்பெல்லாம் குறிப்பிட்ட சில உணவு வகைகளை மட்டுமே சமைப்பாராம் சாயிஷா. இப்போது விதவிதமான கேக்குகள் தொடங்கி பிரியாணி வரை அனைத்திலும் அசத்துகிறாராம்.  படம்: ஊடகம் -

தன் மனைவி சாயிஷாவின் சமையலை வெகுவாகப் புகழ்கிறார் ஆர்யா.

முன்பெல்லாம் குறிப்பிட்ட சில உணவு வகைகளை மட்டுமே சமைப்பாராம் சாயிஷா. இப்போது விதவிதமான கேக்குகள் தொடங்கி பிரியாணி வரை அனைத்திலும் அசத்துகிறாராம்.

பிறகென்ன... தன் மனைவியின் கைப்பக்குவத்தில் தயாராகும் உணவுகளைத் தினமும் வெவ்வேறு கோணங்களில் புகைப்படமாக எடுத்து நண்பர்களிடமும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடமும் பகிர்ந்து வருகிறார் ஆர்யா.

அதுமட்டுமல்ல இந்தக் காலக்கட்டம்தான் தமது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகக் கருதுவதாகவும் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊரடங்கு காலம்தான் தமக்குப் பிடித்தமான ஓய்வு நேரமாக அமைந்துள்ளது என்றும் ஆர்யா கூறியுள்ளார்.