அறிவியல்பூர்வமான 'ட்ரிப்' படம்

அறிவியல்பூர்வமான 'ட்ரிப்' படம்

1 mins read
2aeed77b-b9e9-44ef-b7d3-f53b12d59044
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் படம் 'ட்ரிப்' அறிவியல்பூர்வமான, அதே சமயம் கற்பனை அம்சங்களும் நிறைந்த படமாம். நாயகியாக சுனைனா நடிக்க உள்ளார். படம்: ஊடகம் -

யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் படம் 'ட்ரிப்' அறிவியல்பூர்வமான, அதே சமயம் கற்பனை அம்சங்களும் நிறைந்த படமாம். நாயகியாக சுனைனா நடிக்க உள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.