பெண் குழந்தைக்கு தந்தை ஆனார் ஜி.வி.பிரகாஷ்

நடி­கர் ஜி.வி. பிர­காஷ், சைந்­தவி தம்­பதி­ய­ருக்கு பெண் குழந்தை பிறந்­துள்­ளது. தாயும் சேயும் நல­மாக இருப்­ப­தாக ஜி.வி. தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­தம்­ப­தி­யர்க்கு திரை­யு­ல­கி­னர் வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

கடந்த2013ஆம் ஆண்டு ஜி.வி. பிர­காஷ், சைந்­தவி திரு­ம­ணம் நடை­பெற்­றது. இந்­நி­லை­யில் கடந்­தாண்டு சைந்­தவி தாய்­மை­ய­டைந்­தார்.

இதை­ய­டுத்து ஏப்­ரல் 19ஆம் தேதி பிர­சவ வலி ஏற்­ப­டவே சைந்­தவி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார் என­வும் அவ­ருக்கு அழ­கான பெண் குழந்தை பிறந்­தி­ருப்­ப­தா­க­வும் ஜி.வி. பிர­காஷ் தரப்பு தெரி­வித்­துள்­ளது.

‘வெயில்’ படம் மூலம் தமிழ் சினி­மா­வில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மான ஜ.வி. பிர­காஷ் கடை­சி­யாக இசை­ய­மைத்த படம் ‘அசு­ரன்’.

தற்­போது இசை­ய­மைத்­துக் கொண்டே பல படங்­களில் நாய­க­னா­க­வும் அவர் நடித்து வரு­கி­றார். பள்­ளி­யில் படித்­த­போது சக மாண­வி­யான சைந்­த­வியை அவர் காத­லித்து திரு­ம­ணம் செய்துகொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!