சுடச் சுடச் செய்திகள்

‘தள்ளிப் போகாதே’: நல்ல குடும்பப்படம்

குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகிறது ‘தள்ளிப் போகாதே’. கண்ணன் இயக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாகவும் அவரது ஜோடியாக அனுபமா பரமேஸ்வரனும் ஒப்பந்தமாகி உள்ளனர். கோபி சுந்தர் இசையமைப்பில் பாடல்கள் இனிமையாக இருக்குமாம். கதைப்படி அனுபமா பரதநாட்டியக் கலைஞராக வருகிறார். கபிலன் வைரமுத்து வசனங்கள் எழுதியுள்ளார். இது குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல கருத்துடன் கூடிய படைப்பு என்கிறார் இயக்குநர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon