சுடச் சுடச் செய்திகள்

‘சக்ரா’ படக்குழுவினருக்கு விஷால் வேண்டுகோள்

விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘சக்ரா’ படத்தின் தொழில்நுட்பப் பணிகள் துவங்கியுள்ளன. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் பின்னணி குரல் பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்கும்படி படக்குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளாராம் விஷால். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon