ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஷ்ருதி

ரஜினி, கமல் இணைந்து நடித்து 30 ஆண்­டு­க­ளுக்கு முன் வெளி­யான ‘அவள் அப்­ப­டித்­தான்’ படத்தை மறு­ப­திப்பு செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம் இயக்­கு­நர் பத்ரி வெங்­க­டேஷ். இவர் ‘பாணா காத்­தாடி’ படத்தை இயக்­கி­ய­வர்.

ஸ்ரீபி­ரியா நாய­கி­யாக நடித்த ‘அவள் அப்­ப­டித்­தான்’ பெரும் வர­வேற்­பைப் பெற்­றது. இதில் வாழ்க்­கை­யில் விரக்தி அடைந்­தி­ருக்­கும் ஸ்ரீபி­ரியா மீது கமல்ஹாசனுக்கு காதல் உண்­டா­கும்.

கதைப்­படி ரஜினி விளம்­பர நிறு­வ­னம் நடத்­து­ப­வ­ரா­க­வும் கமல்­ஹா­சன் ஆவ­ணப் பட இயக்­கு­ந­ரா­க­வும் நடித்­தி­ருந்­த­னர். ரஜினி அலு­வ­ல­கத்­தில் வேலை பார்ப்­ப­வ­ராக வரு­வார் ஸ்ரீபி­ரியா.

இப்­ப­டத்­தின் பாடல்­கள் தமி­ழ­கத்­தின் பட்­டி­தொட்டி எங்­கும் ஒலித்­தன. ஸ்ரீபி­ரி­யா­வின் நடிப்பு பல­ரால் பாராட்­டப்­பட்­ட­து­டன், அவ­ருக்கு தமி­ழக அர­சின் விரு­தை­யும் பெற்­றுத் தந்­தது.

இந்­நி­லை­யில் ரஜி­னி­காந்த் கதா­பாத்­தி­ரத்­தில் சிம்­பு­வை­யும் ஸ்ரீபி­ரியா வேடத்­தில் ஷ்ருதி ஹாச­னை­யும் நடிக்க வைப்­ப­து­தான் தனது திட்­டம் என்­கி­றார் பத்ரி வெங்­க­டேஷ். கமல் கதா­பாத்­தி­ரத்­தில் துல்­கர் சல்­மானை நடிக்க வைத்­தால் நன்­றாக இருக்­கும் என நினைக்­கி­றா­ராம்.

“கதை­யின் ஜீவன் கெடா­மல் இன்­றைய கால­கட்­டத்­துக்கு ஏற்ப சில மாற்­றங்­க­ளைச் செய்து திரைக்­க­தையை உரு­வாக்கி உள்­ளேன். மறு­ப­திப்­புக்­கும் இளை­ய­ராஜா இசை­ய­மைத்­தால் பெரும் பல­மாக அமை­யும்.

“அனைத்­துமே தற்­போது தொடக்க நிலை­யில்­தான் உள்­ளது. ஊர­டங்கு முடிந்­த­பி­றகு எனது முயற்­சி­க­ளைத் தொடங்­கு­வேன்,” என்­கி­றார் பத்ரி வெங்­க­டேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!