சுடச் சுடச் செய்திகள்

ஒரே நாளில் 48 முறை தோற்றத்தை மாற்றிய சந்தானம்

‘டிக்கிலோனா’ படத்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சந்தானம். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், விளையாட்டு வீரர் என்று இரு பாத்திரங்கள் குறித்து விவரிக்கும் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி, மூன்றாவது கதாபாத்திரம் குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்கிறார். அது மிகவும் வித்தியாசமாக, ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இருக்குமாம். படப்பிடிப்பின்போது ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்ப ஒப்பனை, நடை உடைகளை மாற்ற ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் போல் ஆகுமாம். அந்த வகையில் ஒரே நாளில் 48 முறை தனது தோற்றத்தை மாற்றி நடித்தாராம் சந்தானம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon