புதிய முயற்­சி­யில் ‘மாநாடு’ படக்­கு­ழு­வி­னர்

ஊர­டங்­குக்கு முன்­னால் துவங்­கப்­பட்ட பல திரைப்­ப­டங்­கள் அப்­ப­டியே முடங்கி உள்­ளன.

படப்­பி­டிப்பு நடத்­தப்­பட்­டா­லும்­கூட ஒரு­வ­ருக்கு ஒரு­வர் சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிக்­க­வேண்­டும் என்ற விதி­மு­றை­க­ளால் பல காட்­சி­க­ளைப் பட­மாக்­கு­வ­தில் படக்­கு­ழு­வி­னர் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் சிம்­பு­வின் ‘மாநாடு’ படக்­கு­ழு­வி­னர் புதிய முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்த ஊர­டங்­கிற்கு ஏற்ப, அர­சின் விதி­மு­றை­களை சுல­ப­மாக பின்­பற்­றும் வகை­யில் கதை ஒன்றை உரு­வாக்கி உள்­ள­னர். இந்­தப் புதுப்­ப­டத்­தை­யும் ‘மாநாடு’ சுரேஷ் காமாட்­சி­தான் தயா­ரிக்க உள்­ளார்.

சிம்பு, எஸ்.ஜே. சூர்யா உள்­ளிட்­டோர் நடிக்க வெங்­கட் பிர­பு­ தான் இயக்­கு­கி­றார்.

இதில் சுவா­ர­சி­யம் என்­ன­வென்­றால் இப்­பு­துப்­ப­டத்­தில் பங்­கேற்­கும் யாருக்­குமே சம்­ப­ளம் கிடை­யா­தாம்.

படத்­தின் வியா­பா­ரத்­திற்­குப் பிறகு லாபத்­தைப் பிரித்­துக்­கொள்­ வ­தா­கத் திட்­டம். குறை­வான நடி­கர்­களே இப்­ப­டத்­தில் நடிக்க உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!