வேட்டி சட்டை அணிந்த அமலா

ஊரடங்கால் பொழுதுபோகாத நடிகைகள் சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி செய்வது தொடர்பாக சவால் விடுவது, அழகுக் குறிப்புகளைப் பதிவிடுவது என நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை அமலா பால் முதன்முறையாக வேட்டி சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

தனது இரு சகோதரர்களுடன் அவர் வேட்டி சட்டை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது சகோதரர்களும் வேட்டி சட்டையுடன் உள்ளனர்.

ரசிகர்கள் இந்தப் படங்களைப் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள். வேட்டி சட்டையில் அமலா அழகாக இருப்பதாகவும் பலர் பின்னூட்டம் இட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!