திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமித்ரன். தமிழ்த் திரையில் இயக்குநராக வேண்டும் என்ற ஆவலில் பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு 'உடுக்கை' என்ற படத்தை இயக்கினார். படப்பிடிப்பு முடிய 5 நாட்களே இருந்தபோது கொரோனாவால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதற்கிடையில் அவர் வாதநோயால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே சிகிச்சைப் பலன் இன்றி நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
முதல் படம் வெளிவரும் முன்னே மரணத்தைத் தழுவிய இயக்குநர்
1 mins read
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமித்ரன். படம்: ஊடகம் -

