ரத்ன சிவா இயக்கியுள்ள 'வா டீல்' திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு காணும் என அதன் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் அறிவித்துள்ளார். அருண் விஜய், கார்த்திகா இணைந்து நடித்த இப்படம் கடந்த 2015ஆம் ஆண்டே வெளியீடு காண இருந்தது. எனினும் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் படம் திரைகாணவில்லை. இந்நிலையில் விரைவில் 'வா டீல்', ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள 'அண்டாவ காணோம்' ஆகிய இரு படங்களும் இணையத்தில் வெளியாகின்றன.
நேரடியாக இணையத்தில் வெளியாகிறது 'வா டீல்' திரைப்படம்
1 mins read
'வா டீல்' திரைப்படத்தில் அருண் விஜய், கார்த்திகா. -

