சுஷாந்த் சிங் வாழ்க்கை படமாகிறது

சுஷாந்த் சிங் வாழ்க்கை படமாகிறது

1 mins read
f9361100-921a-47e3-9882-3f92dc6df1b1
இந்­நி­லை­யில், ஷாமிக் மௌலிக் என்­ப­வர் சுஷாந்­தின் வாழ்க்­கையை திரைப்­ப­ட­மாக்­கு­கி­றார். 'ஒரு நடி­கன் மறைந்து விட்­டான்' எனும் பொருள்­பட அப்­ப­டத்­துக்கு தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஊடகம் -

இந்தி நடி­கர் சுஷாந்தின் வாழ்க்கை திரைப்­ப­ட­மாக உரு­வா­கிறது.

கிரிக்­கெட் வீரர் தோனி­யின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் நாய­க­னாக நடித்த சுஷாந்த் சிங் அண்­மை­யில் தன் உயிரை மாய்த்­துக் கொண்­டார்.

எனி­னும் ஒரு தரப்­பி­னர் அவர் கொலை செய்­யப்­பட்­ட­தா­கப் புகார் எழுப்­பி­யுள்­ள­னர். இது­கு­றித்து காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில், ஷாமிக் மௌலிக் என்­ப­வர் சுஷாந்­தின் வாழ்க்­கையை திரைப்­ப­ட­மாக்­கு­கி­றார். 'ஒரு நடி­கன் மறைந்து விட்­டான்' எனும் பொருள்­பட அப்­ப­டத்­துக்கு தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது.