யோகா செய்து அசத்தும் சமந்தா

நடிகை சமந்தா யோகா­ச­னம் செய்­வ­தில் கைதேர்ந்­த­வர் என்­பது தெரிந்த சங்­க­தி­தான்.

எனி­னும் அண்­மைக்­கா­ல­மாக இவர் வெளி­யி­டம் யோகா­ச­னப் பயிற்­சி­யின்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளைக் கண்டு ரசி­கர்­கள் ஆச்­ச­ரி­யத்­தில் வாய்­பி­ளந்­துள்­ள­னர்.

இரு தினங்­க­ளுக்கு முன்பு தனது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் மேலும் ஒரு புகைப்­ப­டத்­தைப் பதி­விட்­டுள்­ளார் சமந்தா.

அதில், அவர் கைக­ளைத் தரை­யில் ஊன்றி அந்­த­ரத்­தில் பறப்­பது போன்ற யோகா­சன முத்­தி­ரை­யு­டன் இருப்­ப­தைக் காண­மு­டி­கிறது. இதுவும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தாம் இந்­த­ளவு யோகா செய்ய தனது கண­வ­ரின் ஒத்­து­ழைப்பு கார­ணம் என அப்­ப­தி­வில் குறிப்­பிட்­டுள்­ளார் சமந்தா. யோகா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக தோட்­டத்து வேலை­களை செய்­வ­து­தான் அவ­ருக்­குப் பிடித்­த­மா­ன­தாம்.

“தோட்­டப் பரா­ம­ரிப்பு வேலை­களை மன­தார ரசித்­துச் செய்­வேன். அதே போன்­ற­து­தான் யோகா­வும். நானும் எனது கண­வ­ரும் தின­மும் ஒன்­றா­கத்­தான் யோகா செய்­கி­றோம். மேலும் பல கடி­ன­மான யோகா அசை­வு­களை கற்­கும்­படி அவர்­தான் என்னை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கி­றார். அத­னால்­தான் இது­போன்ற படங்­களை என்­னால் வெளி­யிட முடி­கிறது,” என்று சொல்­லும் சமந்தா தற்­போது விஜய் சேது­பதி நயன்­தா­ரா­வு­டன் இணைந்து ‘காத்­து­வாக்­குல ரெண்டு காதல்’ படத்­தில் நடித்து வரு­கி­றார். இப்­ப­டம் விக்­னேஷ் சிவன் இயக்­கத்­தில் உரு­வா­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!