வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்

1 mins read
bba7bbbc-2b66-4944-a56a-c9bae32d273a
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் ஆகியோர் நேற்று திருமணம் செய்துகொண்டனர். மணவிழாவில் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் கலந்துகொண்டனர். படம்: ஊடகம் -

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் ஜூன் 27ஆம் தேதி சென்னையில் நடந்தேறியது. ஊரடங்கு வேளை என்பதால் இந்நிகழ்வில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். கிறித்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.