ஆடை வாங்க முடியாது தவித்தேன் - கங்கனா

சினிமாவில் நடிக்கத் துவங்கிய பிறகும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் கங்கணா ரணவத்.

பாலிவுட்டில் 12 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகத் திகழும் இவர், தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’யில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், திரையுலகில் அறிமுகமான புதிதில் விழாக்களுக்கு அணிந்து செல்ல தன்னிடம் நல்ல ஆடைகள் கூட இருந்ததில்லை என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

“இதனால் நான் நடித்த படங்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டபோது அந்த விருது விழாக்களில் கூட பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் என்னைப்போலவே சிரமத்தில் இருந்த எனது ஆடை வடிவமைப்பாளர் எனக்காக நல்ல ஆடைகளை உருவாக்கித் தந்தார்,” என உருக்கமாகச் சொல்லியுள்ளார் கங்கணா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!