தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முற்றிலும் மாறுபட்ட இரு கதாபாத்திரங்களின் கதை

1 mins read
5f8d2f8f-7b2c-4007-8cc8-37d94a8be1c9
-

இயக்குநர் எஸ்.டி.சரண் இயக்கத்தில் உதயா, விதார்த் முக்கிய முண்ணனி கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கும் அதிரடித் திரைப்படம் 'அக்னி நட்சத்திரம்'. நடிகர் விவேக் ஒரு முக்கிய, கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். மணிகண்டன் சிவதாஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், ஸ்ரீபல்லவி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட இரண்டு ஆடவர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களின் தொகுப்புதான் இப்படமாம். "கதைக்களத்துக்கு ஏற்ற தலைப்பை தேர்வு செய்திருக்கிறோம். படம் விறுவிறுப்பாக இருக்கும்," என்று சொல்கிறார் இயக்குநர் எஸ்.டி.சரண்.