காடுகள் அழிக்கப்படுவது குறித்து பேசுகிறது 'மரகதக்காடு'

காடுகள் அழிக்கப்படுவது குறித்து பேசுகிறது 'மரகதக்காடு'

1 mins read
9cba4a80-7b59-4608-aa16-ebd665c49c8e
-

மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மரகதக்காடு'. நாகரிகம், நகர விரிவாக்கம் என்ற பெயரில் சாலைகள் விரிய விரிய காடுகள் அழிக்கப்படும் அநீதி குறித்து பேசுகிறதாம் இப்படம். இதில் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். காடும் அருவியும் முக்கிய பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன என்கிறார் இயக்குநர் மங்களேஸ்வரன்.