ஒரே சமயத்தில் இரு மொழிகளில் வெளியாகிறது 'கண்ணாடி'

ஒரே சமயத்தில் இரு மொழிகளில் வெளியாகிறது 'கண்ணாடி'

1 mins read
911c80c9-43b4-4924-adf0-21952e85b330
சந்தீப் கிஷன், ஆன்யா சிங். படம்: ஊடகம் -

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஆன்யா சிங் இணைந்து நடித்துள்ள 'கண்ணாடி' படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ்த் திரையுலகில் தனக்கென நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் சந்தீப். அதற்கு இப்புதுப்படம் நிச்சயம் கைகொடுக்கும் என்கிறது இயக்குநர் தரப்பு. ஊரடங்கு முடிவுக்கு வந்த கையோடு ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் திரைகாண உள்ளதாகத் தகவல்.