நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்க இருக்கும் படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. அதுல்யா நாயகியாக நடிக்க, கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராசியமாக காட்சிப்படுத்த உள்ளனராம்.