சைவத்துக்கு மாறிய பிரபலங்கள்

கொரோனா ஊரடங்கு திரையுலகில் பலரை சைவ உணவுப் பிரியர்களாக மாற்றி இருக்கிறது.

நடிகர் விஜய் முன்பெல்லாம் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுவாராம். ஆனால் இப்போது வாரத்தில் இரு தினங்கள் மட்டுமே அசைவ உணவு எடுத்துக் கொள்கிறார்.

மற்றவர்களுக்குத் தன் கையால் பிரியாணி சமைத்துப் பரிமாறும் அஜித் அதைச் சுவைப்பதில்லை. பெரும்பாலும் சைவ உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுகிறாராம்.

நயன்தாராவுக்கு அசைவம் பிடிக்கும் என்றாலும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்தது முதல் சைவத்துக்கு மாறிவிட்டதாகத் தகவல். திரிஷாவும் பிரியாணிப் பிரியைதான். ஆனால், அசைவத்தைக் கைவிட்டு சைவத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவரைத் தொடர்ந்து அனுஷ்காவும் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறிவிட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற பிறகு ரஜினியும் சைவ உணவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க கமல்ஹாசனும் அவர் வழியைப் பின்பற்றுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!