'துப்பாக்கியில் நடித்தது வருத்தமளிக்கிறது'

1 mins read
0d46446d-9a5a-46bc-9c00-9a0ffa3da328
அக்‌ஷரா கவுடா -

'துப்பாக்கி' படத்தில் ஆபாசப் படங்களில் நடித்த ஒரு பெண்ணாக நடித்திருந்தார் அக்‌ஷரா கவுடா. "அந்த படத்தில் காஜலுக்கு தோழியாக நடிக்கத்தான் அழைத்தனர். தற்பொழுது அந்தப் படத்தில் நடித்தது குறித்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் படத்தின் மூலம்தான் விஜய், ஏஆர் முருகதாஸ் ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது என்றும் கூறினார். அக்‌ஷரா 'உயர்திரு 420' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.